+1 201 685 8248
24/7 Support

உலகளாவிய ரீதியில் இலங்கையர்களுக்கான பிரத்தியேக திருமணசேவை

100% பாதுகாப்பானது, எண்ணற்ற வரன்கள், நீங்களே தெரிவு செய்யும் முறை பதிவு செய்ய
Please wait ..
உங்கள் துணையை தெரிவு செய்ய பதிவு செய்யுங்கள்
எந்த சமூகமாக இருந்தாலும் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த திருமண நிலையில் இருந்தாலும் , உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் கூட உங்களுக்கான துணையை இலகுவாக தேடலாம் .

Weddingman எவ்வாறு செயற்படுகிறது?

காலம் முழுவதும் கூட வருகின்ற தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேட பல்லாயிரக்கணக்கானவர்கள் Weddingman.com ஐ பயன்படுத்துகிறார்கள்.

Weddingman ஐ ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

விரைவில்
மிக விரைவாக தேவையற்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கான துணையை தேடிக்கொள்ளலாம்.
பாதுகாப்பு
நீங்கள் விரும்பியபடி பாதுகாப்பான முறையில் உங்கள் வரன்களை தேடிக்கொள்ளலாம்.
புகைப்படங்கள்
உங்கள் புகைப்படங்களை நீங்கள் விரும்பியவர்களுக்கு மட்டும் காண்பிக்கும் வசதி.
நேரடி தொடர்பு
உறுதி செய்யப்பட்ட இலக்கங்கள் மற்றும் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி.
நம்பகத்தன்மை
வரன்களின் தகவல்கள் அனைத்தும் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
நீக்குதல்
நீங்கள் விரும்புகிற போது உங்கள் கணக்கை இலகுவாக நீக்கம் செய்யலாம்.
சரியான துணை
எண்ணற்ற வரன்களிலே உங்களுக்கான மிகப் பொருத்தமான துணையை இலகுவாக தேடிக் கொள்ளலாம்.
24/7 தமிழில் உதவி
எங்கள் பிரத்தியேக ஆலோசகர், உங்கள் மொழியிலே உங்களுக்கான உதவிகளை செய்வதற்கு எப்போதும் காத்திருப்பார்.
உலகளாவிய சேவை
உங்களுக்கான வாழ்க்கைத்துணை உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் இலகுவாக தேடிக்கொள்ளலாம்..
நம் கலாச்சாரத்திற்கேற்ப
நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கு ஏற்ப, சாதி, மதம் கடந்து அனைத்து திருமண நிலைகளுக்கும்.
Weddingman Help
உதவிக்கு
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள்.
Trust Icon

உலகளாவிய ரீதியில் இலங்கையர்களுக்கான பிரத்தியேக திருமண சேவை

தமிழ், சிங்களம், முஸ்லீம் மற்றும் பறங்கியர் ஆகிய சமூகத்தைச்சேர்ந்த ஆண், பெண் திருமணம் ஆகாத, துணையை இழந்த, திருமணம் ஆகி பிரிந்தவர்கள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கும் மற்றும் எல்லா திருமண நிலையிலும் உள்ள இலங்கை மக்களுக்கான முதன்மையான திருமண சேவை. வெடிங்மான் (Weddingman) திருமண சேவை உலகெங்கும் வாழும் இலங்கையர்களுக்கான அதிக அளவில் நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சரியான வரன் தேடலுக்கான ஓர் இணையதள திருமண சேவையாக செயற்பட்டு வருகிறது. மேலும் வாசிக்க
முக்கிய நாடுகள் சில
இலங்கை ஆஸ்திரேலியா அமெரிக்கா ஐக்கிய ராஜ்யம் கனடா பிரான்ஸ் ஜெர்மனி சுவிட்சர்லாந்து மத்திய கிழக்கு நாடுகள் நோர்வே பிற ஐரோப்பிய நாடுகள் இத்தாலி மலேசியா சிங்கப்பூர்